மூளையைக் காட்டினான்...
பெரியரிடம் கேட்டேன் மனம் எங்கே என்று;
மார்பைக் காட்டினான்...மடையன்... !
ஆறு முக கடவுள் அவன்;
பிண்டமாய் இருக்கும் நம்மை இயக்கும் இயந்திரன்;
அவன் இல்லையேல் நம்முள் ஒரு அனுவும் அசையாது;
மனிதனால் இவனுக்கு நிகராக மாற் ஓர்உருபு படைக்க முடியுமா?
அனைத்தும் செய்யும் மூளையடா அவன்...!
-பரதன்-