Wednesday, March 18, 2009

மனதின் இருப்பிடம்

சிரியனிடம் கேட்டேன் புத்தி எங்கே என்று;
மூளையைக் காட்டினான்...
பெரியரிடம் கேட்டேன் மனம் எங்கே என்று;
மார்பைக் காட்டினான்...மடையன்... !

ஆறு முக கடவுள் அவன்;
பிண்டமாய் இருக்கும் நம்மை இயக்கும் இயந்திரன்;
அவன் இல்லையேல் நம்முள் ஒரு அனுவும் அசையாது;
மனிதனால் இவனுக்கு நிகராக மாற் ஓர்உருபு படைக்க முடியுமா?
அனைத்தும் செய்யும் மூளையடா அவன்...!

-பரதன்-

1 comment:

Sathis Kumar said...

அன்பின் பரதன்,

தங்களின் வலைப்பூவை ’வலைப்பூங்கா’ திரட்டியிலும் ‘மலேசியத் தமிழ் வலைப்பதிவர்’ குழுமத்திலும் இணைத்தாகிவிட்டது.

வாழ்த்துகளுடன்,
கி.சதீசு குமார்