நூறு கனவுகள் கண்டாலே; ஆறு கனவுகள் பலிக்காதா;கனவே கைக் கூடிவா...
- வைரமுத்துவின் வரிகளுக்கு இசை அமைத்த அ.ர். ரஹ்மானின் கனவு மட்டும் அல்ல... இந்தியர்களின் கனவே நிஜமாயிற்று இசை துறையில்... வாழ்க; வாழ்த்துக்கள். வேறு துறையில் உலக தரம் வாய்ப்பது எப்போது? பிராத்தனை, வெறும் கனவு லட்சியத்தை அடைய உரிய வழி அல்ல...கண்ட கனவை செயல்படுத்துவோமாயின் கனவு மெய்ப்படுவது சாத்தியமே...
-பரதன்-